சேதமடைந்த பயணிகள் நிழலகம்
கடம்பன்குளம் பயணிகள் நிழலகம் சேதமடைந்து கவனிப்பாரின்றி உள்ளது.;
விருதுநகர் அருகே கடம்பன்குளம் பயணிகள் நிழலகம் சேதமடைந்து கவனிப்பாரின்றி உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.