தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதால் கடந்த 2 நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் ரசாயன நுரை பொங்கி வழிந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக அணையில் தண்ணீர் தெரியாத அளவுக்கு ரசாயன நுரை பொங்கி வழிந்ததை படத்தில் காணலாம்.