ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-01-14 18:45 GMT


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரெயிலில் முண்டியடித்து ஏறும் பயணிகள் கூட்டத்தை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்