குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்

14 குரோஸ் பட்டாசு திரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-28 18:58 GMT

விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியை சேர்ந்தவர்கள் முத்துமாரியம்மன் (வயது38), மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தகரக் கொட்டகையில் அனுமதி இல்லாமல் பட்டாசுதிரி தயாரித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களிடம் இருந்து 14 குரோஸ் பட்டாசுதிரியை பறிமுதல் செய்ததுடன் மேற்படி இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்