அவினாசி ஏல மையத்தில் பருத்தி வரத்து குறைவு.
அவினாசி ஏல மையத்தில் பருத்தி வரத்து குறைவு.
அவினாசி
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிபாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும் நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 1387 மூட்டை பருத்தி வந்திருந்தது. இது கடந்த வாரத்தை காட்டிலும் 1000 மூட்டைகள் குறைவு இதில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூபாய் 7000 முதல் 8,700 வரையிலும் மட்ட ரகப் பருத்திரூ2000 முதல் 4000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர் ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம்.பொங்கல் பண்டிகை என்பதால் இந்த வாரம் பருத்தி வரத்து குறைந்தது இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்