மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.;
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் சுகாதாரகேடு ஏற்படுத்தி வந்த குப்பைகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி, அந்த பகுதியில் குப்பைகள் கொட்டக் கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் மண்டல தலைவர் குருசாமி, மாநகராட்சி அதிகாரி பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.