அரியலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.