கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி
ஆற்காட்டில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.;
ஆற்காடு
ஆற்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
ஆற்காடு ஒன்றியம் புதுப்பாடி கிராமத்தில் 100 நாள் தொழிலாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்். இதில் சுகாதார துறை துணை இயக்குனர் மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.