தொடர் கனமழை : எந்தெந்த மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ?

Update:2022-11-12 06:21 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

*சென்னை

*காஞ்சிபுரம்,

*விழுப்புரம்

*அரியலூர்

*திருவாரூர்,

*மயிலாடுதுறை

*வேலூர்

*நீலகிரி

*ராணிப்பேட்டை

*செங்கல்பட்டு

*திருச்சி

*பெரம்பலூர்

*சேலம்

*கரூர்

*தஞ்சாவூர்

*திருவண்ணாமலை

*தருமபுரி

* கள்ளக்குறிச்சி

*கோவை

*திண்டுக்கல் 

*புதுக்கோட்டை

*திருவள்ளூர் 

*திருப்பத்தூர் 

*திருப்பத்தூர் 

*சிவகங்கை 

*மதுரை

 *கிருஷ்ணகிரி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்