கொளத்தூரில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியை முதல் அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;
சென்னை,
கொளத்தூர் ஜமாலியா சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியை முதல் அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கட்டுமான பணிகளின் நிலை குறித்து மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்
ஆய்வின் போது முதல் அமைச்சருடன் இருந்த சென்னை மாநகர மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.