பனவடலிசத்திரம் அருகே புதிய சாலை அமைக்கும் பணி

பனவடலிசத்திரம் அருகே புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-10-22 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே குருக்கள்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை குருக்கள்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பஞ்சாயத்து துணை தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி செயலர் சமுத்திரம் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்