எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.