ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-03 18:45 GMT

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர

Tags:    

மேலும் செய்திகள்