தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2,2ஏ தேர்வு 35 மையங்களில் நடந்தது. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்
மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2,2ஏ தேர்வு 35 மையங்களில் நடந்தது. மதுரை அரசினர் மீனாட்சி பெண்கள் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.