குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ஏரல் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
ஏரல்:
ஏரல் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது எப்படி? என குறிப்புகள் உள்ள புத்தகம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், ஏரல் வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.