சென்னை: ரெயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது

பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-16 08:50 GMT

சென்னை,

சென்னை, பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி சென்ற புகாரில் ரெயில்வே பாதுகாப்பு படை 2 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்