பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள்

பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-07-15 17:46 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர், சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த அழகிய காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்