திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்துவரும் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்துவரும் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மலையை தேர் வலம் வந்த கண்கொள்ளா காட்சியாக இருந்தது.