தேரோட்டம்
பங்குனி திருவிழாவையொட்டி மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
பங்குனி திருவிழாவையொட்டி மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நேற்று காலை தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடாஜலபதி.