தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.;

Update:2023-07-28 00:15 IST

செங்கோட்டை:

செங்கோட்டை ஏ.கே.நகரில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் முடித்த 30 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிறுவனா் தங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியாளா் ஓவியா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து 3 மாத ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பதிவு பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

Tags:    

மேலும் செய்திகள்