பீரோவை உடைத்து நகை திருட்டு

பீரோவை உடைத்து நகை திருடி சென்றனர்.;

Update:2023-09-16 00:33 IST

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரி (வயது 30). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுைழந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்