அடிதடி வழக்கில் சிறுவன் கைது

அடிதடி வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-16 17:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் நேற்று 17 வயதுடைய சிறுவன் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பொதுமக்கள் அச்சிறுவனை கையும், களவுமாக பிடித்து பாடாலூர் போலீசாரை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் காரை டாஸ்மாக் கடை அருகே நடந்த அடிதடி வழக்கில் தொடர்புடையதாக அச்சிறுவனை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்