சாரயம் விற்றவர் கைது

சீர்காழி பகுதியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-11 18:45 GMT

சீர்காழி பகுதியில்  சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த நெடுமாறன் மகன் ஆஸ்கார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்