பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது.

Update: 2023-07-14 18:21 GMT

கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி பகுதியில் ஒரு வயலில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்