பா.ஜனதா கட்சி பிரமுகர்அ.தி.மு.க.வில் இணைந்தார்

தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சி பிரமுகர் அ.தி.மு.க.வில் இணைந்தார்;

Update:2023-03-15 00:15 IST

தூத்துக்குடி பா.ஜனதா கட்சி பொருளாதார பிரிவு கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் என்பவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவரை மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்தநிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்