சைக்கிள் போட்டி

மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

Update: 2022-09-10 19:22 GMT

 அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்