திருச்சி விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்காக பூமி பூஜை

திருச்சி விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2023-07-07 20:00 GMT

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்காக பூமி பூஜை நேற்று நடைபெற்றது.இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்