பூலித்தேவன் பிறந்த நாள் விழா

பூலித்தேவன் பிறந்த நாள் விழா

Update: 2022-09-02 21:15 GMT

இட்டமொழி:

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவையொட்டி, நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தென்னிமலை கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தி.மு.க. நிர்வாகி வி.என்.மாயகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்