பக்ரீத் சிறப்பு தொழுகை
விருதுநகரில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.
பக்ரீத் பண்டிகையையொட்டி விருதுநகரில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தபோது எடுத்த படம்.