சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-05-30 23:49 IST

அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் ஊராட்சியில் சிறுசேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிளை மேலாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுசேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் ஊராட்சி செயலர் ராசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்