மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2023-02-20 18:45 GMT

காரைக்குடி

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவுறுத்தலின் பேரில் காரைக்குடியில் அக்கட்சியின் சார்பில் மது ஒழிப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் மற்றும் நகர செயலாளர் முத்துராஜன், சக்தி முகமதுஹாசன் உள்பட பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்