கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது

கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-26 22:52 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாதவன் நகரைச் சேர்ந்தவர் மோகன் (வயது54). இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த 7 வயது, 12 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாமா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்