காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி தற்கொலை வழக்கில் ஒருவர் கைது

காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி தற்கொலை வழக்கில் ஒருவர் கைது

Update: 2022-09-07 16:37 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஆனந்தன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆனந்தனின் மனைவி பவித்ரா அளித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிவப்பிரகாசம் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்