ஓசூரில்செல்போன் திருடிய சிறுவன் கைது

Update: 2023-07-17 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்தவர் ஆஞ்சி (வயது 28). இவர் ராயக்கோட்டை சாலையில் ஹவுசிங் போர்டு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுவன் அவரிடம் இருந்த செல்போனை திருட முயன்றான். இதை கவனித்த ஆஞ்சி அந்த சிறுவனை பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவனின் வயது 17 என்றும், ஓசூர் பகுதியை சேர்ந்தவன் என தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்