கோவில்பட்டியில்100பெண்களுக்கு கலைஞர் காப்பீடு அட்டை வழங்க ஏற்பாடு

கோவில்பட்டியில்100பெண்களுக்கு கலைஞர் காப்பீடு அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2023-10-11 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு மருத்துவ அட்டை பெற்று வர பயனாளிகளை அவர் வேனில் அழைத்து சென்றார். அவர்களை கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்