அம்பு விடுதல் நிகழ்ச்சி பணி தீவிரம்

அம்பு விடுதல் நிகழ்ச்சி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-03 18:45 GMT

காரைக்குடி மகர்நோன்பு திடலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு செஞ்சை பெருமாள் கோவில், கொப்புடையம்மன் கோவில், கோவிலூர் கோவில், நகர சிவன் கோவில் ஆகிய 4 கோவில்களில் இருந்து சுவாமி வீதி உலா வந்து இங்கு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரேனா தடையால் நடைபெறவில்லை. இந்தாண்டு நாளை இந்த விழா நடைபெறுவதால் அங்கு சுவாமி வந்து நிற்கும் இடத்தில் துணி அலங்கார பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்