நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் நியமனம்

நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-04-22 19:17 GMT


விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் முதலீட்டில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இந்த ஜவுளி பூங்காவில் சாலை அமைப்பு பணிகளை மேற்பார்வையிட சிப்காட் நிர்வாகம் நெடுஞ்சாலை துறையில் இருந்து ஒரு என்ஜினீயரை நியமனம் செய்ய கேட்டுக் கொண்டதின் பேரில் மாநில நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடியில் இளநிலை என்ஜினீயராக பணியாற்றிய மாரிமுத்துவை, சிப்காட் ஜவுளி பூங்காவிற்கு நியமித்ததின்பேரில் அவர் பொறுப்பேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்