நெல்லை வண்ணார்பேட்டை ஹோட்டல் அப்னா பார்க்கின் 8-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் நிர்வாக இயக்குனர் ஜ.ராஜா முகம்மது கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
விழாவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், தி.மு.க. மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், அப்னா பார்க் பொது மேலாளர் எம்.குமரகுருபரன், வக்கீல்கள் ஜெ.செல்வசூடாமணி, ஏ.எல்.பி.தினேஷ், அரசு வக்கீல் கந்தசாமி எஸ்.தெய்வகுமார், இ.முருகேசன், என்ஜினீயர் நசீப் அரசன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.