அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-31 18:33 GMT

அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்