மது விற்ற முதியவர் கைது

மார்த்தாண்டத்தில் மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-17 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் போலீசார் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணியன்குழியை சோ்ந்த பரமானந்தன் (வயது 70) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்