ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வித்தியாசமான வீடு

தென்காசியில் வித்தியாசமாக கட்டப்பட்டுள்ள வீடு பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

Update: 2023-02-17 18:45 GMT

அடுக்கி வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் சரிந்து நிற்பது போன்று தென்காசி வெல்கம்நகரில் வித்தியாசமான வடிவமைப்புடன் வீடு ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அந்த அழகிய வீட்டை அந்த வழியாக செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன் அதன் முன்பு நின்று செல்பி எடுத்தும் செல்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்