90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 85.90 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3680 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.