சாராயத்தை ஒழிக்க வேண்டும்
சாராயத்தை ஒழிக்க வேண்டும் என கலெக்டரிடம் தா.மா.க.வினர் மனு கொடுத்தனர்.;
ராணிப்பேட்டை மாவட்ட த.மா.கா இளைஞரணி சார்பில், கள்ளச்சாரயம் ஒழிப்பு மற்றும் பூரண மது ஒழிப்பு வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதனை த.மா.கா. மாநில இளைஞர் அணி செயலாளர் தரணி தலைமையில் ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதியிடம் வழங்கப்பட்டது. அப்போது த.மா.கா. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.