ஆதித்தமிழர் கட்சி மாநில செயற்குழு கூட்டம்

ஆதித்தமிழர் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-24 18:51 GMT

கரூரில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில நிறுவன தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விசுவை குமார், மாவட்ட தலைவர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்