குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சாதனை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.