கார் மோதி மூதாட்டி சாவு

கார் மோதி மூதாட்டிஉயிரிழந்தார்.

Update: 2023-01-20 18:45 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லு மனைவி மாரியம்மாள் (வயது 75). இவர் நேற்று மேலக்கோட்டை நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்