விபத்தில் பெண் பலி

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் விபத்தில் பெண் பலியானார்.;

Update:2022-08-16 01:01 IST

சேலம் கொண்டலாம்பட்டி ஆலமரத்து முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 62). நேற்று முன்தினம் ஈஸ்வரி கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்