வீட்டிற்குள் புகுந்த மண்ணுளி பாம்பு

வீட்டிற்குள் புகுந்த மண்ணுளி பாம்பை வனதங்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

Update: 2022-10-08 18:45 GMT

வாணியம்பாடி

வீட்டிற்குள் புகுந்த மண்ணுளி பாம்பை வனதங்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

வாணியம்பாடி-புதூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் நவீன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை பொதுமக்கள் பிடித்தனர்.

இதுப்பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பாம்பை மீட்டு, வாணியம்பாடி அருகே காட்டு பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்