வீட்டிற்குள் புகுந்த பாம்பு

சிவகாசியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.;

Update:2023-09-13 02:01 IST

சிவகாசி,

சிவகாசி பழனி ஆண்டவர்புரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பினை பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்