தட்டார்மடம் அருகே பள்ளியில் மரத்தான் ஒட்டம்

தட்டார்மடம் அருகே பள்ளியில் மரத்தான் ஒட்டம் நடந்தது.

Update: 2023-09-06 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே ஊள்ள டி.என்.டி.டி.ஐ. தூயமிகாவேல் மேல்நிலைபள்ளி விளையாட்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எடிசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் பள்ளி முன்பு தொடங்கி சுப்பராயபுரம் விலக்கு வழியாக தர்மாபுரி முதலூர், பஜார் வழியாக மீண்டும் பள்ளி முன்பு நிறைவடைந்தது. சுமார் 3 கி. மீ தூரம் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் மாணவன் தீபதர்சன் முதலிடமும், சஜின் இரண்டாம் இடமும் பெற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்